Home » கேளிக்கை » வெறித்தனம் பாடல் இணையத்தில் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி

வெறித்தனம் பாடல் இணையத்தில் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி

இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

👤 Sivasankaran23 Aug 2019 4:20 PM GMT
வெறித்தனம் பாடல் இணையத்தில் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி
Share Post

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய், முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'வெறித்தனம்' என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கும் நிலையில், இணைத்தில் இப்பாடல் வெளியாகி விட்டது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.