Home » கேளிக்கை » வசூல் கிங் ஆன ஜெயம் ரவி - தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா?

வசூல் கிங் ஆன ஜெயம் ரவி - தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா?

யோகிபாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

👤 Sivasankaran14 Sep 2019 3:42 PM GMT
வசூல் கிங் ஆன ஜெயம் ரவி - தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா?
Share Post

ஜெயம் ரவி நடிப்பில் "கோமாளி" திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் வெளிவந்த படம் "கோமாளி". இப்படத்தில் யோகிபாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தமிழ்நாட்டில் மட்டுமே இத்திரைப்படம் ரூ 42 கோடி வரை வசூலை அடித்துள்ளதாம். விஸ்வாசம் படத்திற்கு பிறகு தமிழில் கிடைத்த மாபெரும் வெற்றி என கோமாளி படம் கொண்டாடப்படுகிறது. படம் தான் கோமாளி ஆனால் யாரையும் ஏமாளியாக ஆக்காமல் நல்ல லாபத்தை தந்துள்ளது.

நல்ல படத்திற்கு பொதுமக்களின் ஆதரவு என்றுமே உண்டு.