Home » கேளிக்கை » வதந்திகளை நம்பாதீர்கள் - பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள்

வதந்திகளை நம்பாதீர்கள் - பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள்

இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிடுகிறார்கள்.

👤 Sivasankaran17 Sep 2019 6:53 PM GMT
வதந்திகளை நம்பாதீர்கள் - பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள்
Share Post

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள 'பிகில்' படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா தயாரித்து வருகிறார். வரும் 19ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, பிகில் படம் சென்சாருக்கு சென்ற பிறகு ரிலீஸ் தேதியை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதுவரை இப்படம் குறித்து வெளியாகும் ரிலீஸ் தேதி மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என்றார்.

இன்று 6 மணிக்கு இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.