பிகில் படத்தில் நடித்து கொண்டிருந்ததால், ரஜினியின் தர்பார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கிறார் இந்துஜா.
தமிழில் நடிக்கும் அனைவருக்குமே ரஜினி படத்தில் ஒரு ஓரத்தில் நின்று போகும் ஒரு காட்சியாவது கிடைக்காதா என்ற ஏக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால் தர்பார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை இந்துஜா மறுத்து விட்டது ஆச்சர்யம் தான்.