Home » கேளிக்கை » உண்மை சம்பவம் படமானது - எதிர்வினையாற்று

உண்மை சம்பவம் படமானது - எதிர்வினையாற்று

உண்மை சம்பவத்தை சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியோடு படமாக்கி இருக்கிறார்களாம்.

👤 Sivasankaran22 Oct 2019 4:14 PM GMT
உண்மை சம்பவம் படமானது - எதிர்வினையாற்று
Share Post

சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம், 'எதிர்வினையாற்று' என்ற பெயரில் படமாகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகி தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார். இவர் முதுநிலை பட்டம் பெற்ற அவசர சிகிச்சை மருத்துவர் ஆவார். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார்.

ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், லட்சுமி பிரியா, சம்பத்ராம், அனுபமா குமார், மதன், விஜய், யோகிராம், பிளாக் மணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

உண்மை சம்பவத்தை சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியோடு படமாக்கி இருக்கிறார்களாம்.