Home » கேளிக்கை » எனக்கு இனி விடிவு காலம் - வடிவேலு

எனக்கு இனி விடிவு காலம் - வடிவேலு

கமலின் அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நான் நடிப்பது உறுதி

👤 Sivasankaran18 Nov 2019 4:46 PM GMT
எனக்கு இனி விடிவு காலம் - வடிவேலு
Share Post

கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக `உங்கள் நான்' என்னும் `கமல் 60' நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பிரபு, வடிவேலு, விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு என திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

வடிவேலு பேசும் போது, 'கமலின் அடுத்த படமான 'தலைவன் இருக்கிறான்' படத்தில் நான் நடிப்பது உறுதி, 'இனி எனக்கு விடிவு காலம்தான்..' என்று தெரிவித்தார். '