Home » கேளிக்கை » குத்தாட்டம் போட்ட ஆஷ்னா - வைரலாகும் வீடியோ

குத்தாட்டம் போட்ட ஆஷ்னா - வைரலாகும் வீடியோ

ஆஷ்னா சவேரி குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

👤 Sivasankaran8 Dec 2019 6:46 AM GMT
குத்தாட்டம் போட்ட ஆஷ்னா - வைரலாகும் வீடியோ
Share Post

மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் ஆஷ்னா சவேரி. சந்தானத்திற்கு ஜோடியாக 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தில் அறிமுகமானார்.

பின்னர் இனிமேல் இப்படித்தான் படத்திலும் நடித்திருந்தார். கவர்ச்சியில் மிகவம் தாராளம் காட்டும் இவர், விமல் நடிப்பில் வெளியான 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' என்ற படத்தில் கிளாமராக நடித்து ரசிகர்களின் மனதை பிசைந்துவிட்டார்.

வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் அவ்வப்போது கவர்ச்சியான படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தார். ஆஷ்னா சவேரி குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


வீடியோவை கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து பார்க்கலாம்.


https://twitter.com/i/status/1203344480981536768