Home » கேளிக்கை » 'தலைவி'யும் ஓடிடி-யில் வெளியாகிறதா?

'தலைவி'யும் ஓடிடி-யில் வெளியாகிறதா?

நான் நடித்த பங்கா, ஜட்ஜ்மென்டல் ஹே கியா போன்ற படங்கள் டிஜிட்டல் ரசிகர்களுக்கான படமாகவும் இருக்கின்றன

👤 Sivasankaran5 Jun 2020 1:45 PM GMT
தலைவியும் ஓடிடி-யில் வெளியாகிறதா?
Share Post

கொரோனா லாக்டவுன் காரணமாக, சில படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்

தலைவி படம் ஓடிடி-யில் வெளியிடப்படுமா என்பது பற்றி கங்கனா ரனாவத் கூறியிருப்பதாவது: தலைவி போன்ற ஒரு படத்தை டிஜிட்டலில் வெளியிட முடியாது. ஏனென்றால் இது பெரிய படம். மணிகர்ணிகா போன்ற படத்தையும் டிஜிட்டலில் வெளியிட முடியாது. ஆனால், நான் நடித்த பங்கா, ஜட்ஜ்மென்டல் ஹே கியா போன்ற படங்கள் டிஜிட்டல் ரசிகர்களுக்கான படமாகவும் இருக்கின்றன' என்று தெரிவித்துள்ளார்.