Home » கேளிக்கை » தொடங்கியது அந்தோணியார் தேவாலய திருப்பலி-கச்சத்தீவில் சிங்களம்

தொடங்கியது அந்தோணியார் தேவாலய திருப்பலி-கச்சத்தீவில் சிங்களம்

தமிழகம் – இலங்கை பக்தர்கள் பங்கேற்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

👤 Saravana Rajendran24 Feb 2018 4:19 AM GMT
தொடங்கியது அந்தோணியார் தேவாலய திருப்பலி-கச்சத்தீவில் சிங்களம்
Share Post

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த இரண்டாயிம் பேர் தேர்வாகினர். இதையடுத்து 62 விசைப்படகுகளில் சென்ற அவர்கள் பலத்த சோதனைக்குப் பின் கச்சத்தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் தேவாலயம் முன், இந்திய பக்தர்கள் காணிக்கையாக அளித்த கொடிமரத்தில் நேற்று மாலை திருவிழா கொடி ஏற்றப்பட்டது.யாழ்ப்பாணம், நெடுந்தீவு மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற மொத்தம் 200 பங்குத்தந்தைகள் இத் திருவிழாவில் திருப்பலி, பூஜைகளை நடத்துகின்றனர்.
இந்த ஆண்டும் முதல் முதலாக சிங்களத்திலும் திருப்பலி நடைபெற்றது