Home » கேளிக்கை » சந்தானத்தின் அடுத்தபடம் - அக்யூஸ்டு நம்பர்-1

சந்தானத்தின் அடுத்தபடம் - அக்யூஸ்டு நம்பர்-1

சந்தானம் ஜோடியாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தாரா அலிசா பெர்ரி நடிக்கிறார்.

👤 Sivasankaran2 March 2019 4:09 PM GMT
சந்தானத்தின் அடுத்தபடம் - அக்யூஸ்டு நம்பர்-1
Share Post

சந்தானத்தின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜான்சன்.கே இயக்கும் இந்த படத்திற்கு ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1) என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தாரா அலிசா பெர்ரி நடிக்கிறார்.