Home » கேளிக்கை » பேட்ட மற்றும் விஸ்வாசம் இணையத்தில் வெளியானது

பேட்ட மற்றும் விஸ்வாசம் இணையத்தில் வெளியானது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரஜினியின் பேட்ட, அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படங்கள் ஜனவரி, 11...

👤 Sivasankaran11 Jan 2019 2:55 AM GMT
பேட்ட மற்றும் விஸ்வாசம் இணையத்தில் வெளியானது
Share Post

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரஜினியின் பேட்ட, அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படங்கள் ஜனவரி, 11 திகதி வெளியானது.

ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் கூட செய்துள்ளனர். இரண்டு படங்களுக்கும் சிறப்பான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்விரு படங்களும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பேட்ட, விஸ்வாசம் படங்களை இணையத்தில் வெளியிட தடை விதித்த நிலையில், தற்போது திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகியுள்ளது. அதிகளவில் ரசிகர்கள் பதிவிறக்கம் செய்து இருக்கலாம்.

படங்கள் வந்தவுடன் உடனே இணையதளங்களிலும் வெளிவந்து விடுகிறது.