Home » கேளிக்கை » காதல் கலந்த நகைச்சுவை படமாக வருகிறது ரீல்

காதல் கலந்த நகைச்சுவை படமாக வருகிறது ரீல்

முனுசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் `ரீல்'. உதய்ராஜ் நாயகனாவும், அவந்திகா நாயகியாகவும் நடிக்கிறார்கள்.

👤 Sivasankaran1 Feb 2019 3:59 PM GMT
காதல் கலந்த நகைச்சுவை படமாக வருகிறது ரீல்
Share Post

முனுசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் `ரீல்'. உதய்ராஜ் நாயகனாவும், அவந்திகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். கலக்கப்போவது யாரு சரத் நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார்.

காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு கோவை, மெலுகொட் கோத்தகிரி மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது.