Home » கேளிக்கை » திருமணமாகியும் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு அசத்தும் சமந்தா

திருமணமாகியும் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு அசத்தும் சமந்தா

சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

👤 Sivasankaran14 Feb 2019 3:50 PM GMT
திருமணமாகியும் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு அசத்தும் சமந்தா
Share Post

சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னும் படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல், அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியும் வருகிறார்.

நாகார்ஜுனா குடும்பத்து மருமகள் இப்படி செய்யலாமா என்று சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அவற்றை கண்டுகொள்ளாமல் சமந்தா தொடர்ந்து கவர்ச்சி படங்கள் வெளியிடுகிறார்.

தற்போது அவர் மீண்டும் கவர்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.