Home » கேளிக்கை » ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்தார் வேதிகா

ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்தார் வேதிகா

சமீபத்தில் திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு வந்தார் வேதிகா. அவரை கண்டதும் ரசிகர்களும், நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

👤 Sivasankaran19 Feb 2019 2:24 PM GMT
ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்தார் வேதிகா
Share Post

காளை, பரதேசி போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகை வேதிகா. தற்போது காஞ்சனா 3-ம் பாகத்தில் நடித்து வருகிறார். மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

வேதிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த ஆண்டில் 5 படங்களில் நடித்து வருகிறார் வேதிகா.

சமீபத்தில் திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு வந்தார் வேதிகா. அவரை கண்டதும் ரசிகர்களும், நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். கண்ணாடியைப் போன்ற மெல்லிய ஆடை அணிந்திருந்த அவர் உள்ளுக்குள் ஆடை அணியாதது போல் அவரது தோற்றம் இருந்ததே அதிர்ச்சிக்கு காரணம்.

நிகழ்ச்சி நடந்தபோதே அவரது ஆடை விவகாரம் முணுமுணுப்பை ஏற்படுத்திய நிலையில் பின்னர் தனது புதுவகை ஆடையுடுத்தி, தன் படத்தை இணையத்தில் பரவி விட்டார்.