Home » கேளிக்கை » சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் வெளியானது

15-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.

👤 Sivasankaran13 March 2019 4:25 PM GMT
சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் வெளியானது
Share Post

நடிப்பால் குழந்தைகளின் மனதில் தனி இடம் பிடித்து விட்ட சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் 15-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்திற்கு `ஹீரோ' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.