Home » கேளிக்கை » அன்னை தெரசாவின் வாழ்க்கை படமாகிறது

அன்னை தெரசாவின் வாழ்க்கை படமாகிறது

இப்போது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

👤 Sivasankaran14 March 2019 5:36 PM GMT
அன்னை தெரசாவின் வாழ்க்கை படமாகிறது
Share Post

பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் பல துறை பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அன்னை தெரசா வாழ்க்கையையும் சினிமா படமாக எடுக்கும் முயற்சிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன.

இப்போது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சீமா உபத்யாய் இயக்குகிறார். ஹாலிவுட் மற்றும் இந்தி நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர்.