Home » கேளிக்கை » வில்லியாக மிரட்ட வருகிறார் தமன்னா

வில்லியாக மிரட்ட வருகிறார் தமன்னா

தற்போது சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் சேர்ந்து நடித்து வருகிறார்.

👤 Sivasankaran17 March 2019 4:24 PM GMT
வில்லியாக மிரட்ட வருகிறார் தமன்னா
Share Post

கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஷாலுடன் இணைந்து கத்திச் சண்டை படத்தில் நடித்த அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் சேர்ந்து நடித்து வருகிறார். இதில் வில்லத்தனமான கதாபாத்திரம் தமன்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சவாலான கதாபாத்திரத்தில் அதில் நடிக்க உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் வலுப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.

வித்தியாசமான நடிப்பாக, இந்த படத்தில் தமன்னாவை வில்லியாக பார்க்கலாம்.