Home » கேளிக்கை » நயன்தாரா பேசிய, ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ள வசனம்

நயன்தாரா பேசிய, ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ள வசனம்

தற்போது முதன்முறையாக இரட்டை வேடத்தில் ‘ஐரா’ என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

👤 Sivasankaran20 March 2019 3:37 PM GMT
நயன்தாரா பேசிய, ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ள வசனம்
Share Post

ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானவர் நயன்தாரா. சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்தவர்.

தற்போது முதன்முறையாக இரட்டை வேடத்தில் 'ஐரா' என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சர்ஜுன்.கே.எம். இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா பேசும் வசனம், 'சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும், பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தனும், எது நடந்தாலும் இல்லுமினாட்டிதான் காரணம்னு சொல்லணும்' ரசிர்களை மிகவும் கவர்ந்துள்ளது.