Home » கேளிக்கை » சர்ச்சையில் மாட்டிக் கொண்ட சமீரா ரெட்டி

சர்ச்சையில் மாட்டிக் கொண்ட சமீரா ரெட்டி

கண்ணாடி போன்ற உடையை அணிந்து புகைப்படங்களுக்கு காட்சி கொடுத்திருந்தார்.

👤 Sivasankaran11 April 2019 1:46 PM GMT
சர்ச்சையில் மாட்டிக் கொண்ட சமீரா ரெட்டி
Share Post

வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டார். ஒரு மகனுக்கு தாயாகி விட்டார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட சமீரா ரெட்டி, உள்ளாடைகள் தெளிவாக தெரியும் அளவிற்கான, கண்ணாடி போன்ற உடையை அணிந்து புகைப்படங்களுக்கு காட்சி கொடுத்திருந்தார். அவரது வயிறு நன்கு தெளிவாக தெரியும்படி உடை வடிமைப்பு இருந்தது.

சாதாரணமாக பார்த்தாலே கர்ப்பமாக இருப்பது தெரியும். அதற்காக இது போன்ற ஆடையை அணிந்துக் கொண்டு வயிற்றைக் காட்ட வேண்டுமா? என ரசிகர்கள் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.