Home » கேளிக்கை » சிவகார்த்திகேயனின் படத்திற்கு முன்பே விஜய் சேதுபதியின் படம் ரிலீஸ்

சிவகார்த்திகேயனின் படத்திற்கு முன்பே விஜய் சேதுபதியின் படம் ரிலீஸ்

மிஸ்டர்.லோக்கல் படம் மே 17- ம் திகதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது

👤 Sivasankaran21 April 2019 2:17 AM GMT
சிவகார்த்திகேயனின் படத்திற்கு முன்பே விஜய் சேதுபதியின் படம் ரிலீஸ்
Share Post

சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் படமும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் படமும் ஒரே நேரத்தில் வெளியாகி மோதும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படம் மே 16-ம் திகதி திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் படத்தை அதற்கு முன்னரே வெளியிட படக்குழுவினர் தீர்மானித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர்.லோக்கல் படம் மே 1-ம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 17- ம் திகதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.