Home » கேளிக்கை » ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்தும் நிவேதா பெத்துராஜ்

ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்தும் நிவேதா பெத்துராஜ்

ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

👤 Sivasankaran26 April 2019 2:35 PM GMT
ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்தும் நிவேதா பெத்துராஜ்
Share Post

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானார் நிவேதா பெத்துராஜ். திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக் என்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

நிவேதா பெத்துராஜ் தற்போது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் செலுத்தி வருகிறாராம்.