Home » கேளிக்கை » ஸ்ருதிஹாசனின் காதல் முறிந்ததா?

ஸ்ருதிஹாசனின் காதல் முறிந்ததா?

இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் - மைக்கேல் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

👤 Sivasankaran27 April 2019 2:52 PM GMT
ஸ்ருதிஹாசனின் காதல் முறிந்ததா?
Share Post

குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் கமல்ஹாசனின் மகள்.

லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்தது. லண்டனில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சந்தித்து காதல் வயப்பட்டனர். இருவரும் பல இடங்களில் சுற்றி அந்த படங்களில் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வந்தனர்.

சில வருடங்களாக புதிய படங்களில் ஸ்ருதிஹாசன் நடிக்கவும் இல்லை. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் - மைக்கேல் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மைக்கேலும் டுவிட்டரில் காதல் முறிந்ததை உறுதிப்படுத்தி உள்ளார். நாங்கள் தனித்தனி பாதையில் பயணிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.