இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து 'மான்ஸ்டர்' என்ற படத்தை இயக்கி உள்ளார். கதாநாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். நகைச்சுவை வேடத்தில் கருணாநகரன் நடித்துள்ளார்.
மான்ஸ்டர் வரும் மே 17ம் திகதி திரைக்கு வரும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் டீசர் நாளை வெளியாக உள்ளது.