Home » கேளிக்கை » மிஸ்டர்.லோக்கல் படத்தின் டிரைலர் நாளை வெளியீடு

மிஸ்டர்.லோக்கல் படத்தின் டிரைலர் நாளை வெளியீடு

இந்த படம் வருகிற மே 17-ம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran4 May 2019 3:13 PM GMT
மிஸ்டர்.லோக்கல் படத்தின் டிரைலர் நாளை வெளியீடு
Share Post

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மிஸ்டர்.லோக்கல்'. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோரும் இவர்களுடன் நடித்துள்ளனர்.

காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகி உள்ளதாக குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

இந்த படம் வருகிற மே 17-ம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.