Home » கேளிக்கை » கவர்ச்சி காட்ட முடிவெடுத்த ரித்திகா சிங்

கவர்ச்சி காட்ட முடிவெடுத்த ரித்திகா சிங்

இறுதிச்சுற்று படம் மூலம் குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். ...

👤 Sivasankaran6 May 2019 3:05 PM GMT
கவர்ச்சி காட்ட முடிவெடுத்த ரித்திகா சிங்
Share Post

இறுதிச்சுற்று படம் மூலம் குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு திரையுலகில் நடிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அங்கும் அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இந்நிலையில் அவர் ஒரு போட்டோஷூட்டுக்கு உள்ளாடை [பிரா] அணியாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த கவர்ச்சிப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர், இந்த கவர்ச்சி உங்களுக்கு செட் ஆகாது என்று தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள் அழகாக, இளமையாக இருக்கிறது என்றும் வர்ணித்துள்ளார்கள்.