Home » கேளிக்கை » ரசிகருக்கு வித்தியாசமாக பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்

ரசிகருக்கு வித்தியாசமாக பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனன்...

👤 Sivasankaran15 May 2019 1:58 PM GMT
ரசிகருக்கு வித்தியாசமாக பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்
Share Post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனன் அறிமுகமானார்.

மாளவிகா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் சிலர் இந்த டிரஸ் போடுவதற்கு போடாமலேயே இருக்கலாம் என்று கமெண்ட் வெளியிட்டனர்.

அதைப் பார்த்த மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

இது ரசிகர்களுக்கு பதிலடியா? ரசிகர்கள் கண்களுக்கு விருந்தா?