Home » கேளிக்கை » வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால்

வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால்

இந்தியில் வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் படத்தை மட்டும் நம்பி உள்ளார்.

👤 Sivasankaran23 May 2019 5:06 PM GMT
வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால்
Share Post

பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் காஜல் அகவர்வால். தற்போது எந்த பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். இந்தியில் வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் படத்தை மட்டும் நம்பி உள்ளார்.

இந்த படமும் பல மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

பட வாய்ப்புகள் கிடைக்காததால் மன வேதனைக்கு ஆளானார் காஜல் அகர்வால். பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அரைகுறை ஆடை அணிந்து புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் எவ்வளவு கவர்ச்சிக்கும் இறங்க தயார் என்று இயக்குனர்களுக்கு தெரிவித்து உள்ளார்.

வாய்ப்புகளுக்காக அரை குறை நிர்வாண படங்களை எடுத்து அதை சமூகவலைதளங்களில் வெளியிடுவதை பலரும் தற்போது பின்பற்றுகிறார்கள்.