Home » கேளிக்கை » தர்மபிரபு படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

தர்மபிரபு படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

நகைச்சுவையில் தனக்கென தனி இடம் பிடித்து விட்டார் யோகிபாபு.

👤 Sivasankaran25 May 2019 2:02 PM GMT
தர்மபிரபு படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
Share Post

தர்மபிரபு படத்தில் யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும், ரமேஷ் திலக் சித்திரகுப்தனாகவும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் வருகிற ஜூன் 28-ந் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் `வத்திக்குச்சி' திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோரும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளனர்.