Home » கேளிக்கை » காமினி ஹெட்டியாராச்சி காலமானார்

காமினி ஹெட்டியாராச்சி காலமானார்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

👤 Sivasankaran27 May 2019 4:22 PM GMT
காமினி ஹெட்டியாராச்சி காலமானார்
Share Post

சிறிலங்காவின் பிரபல நடிகர் காமினி ஹெட்டியாராச்சி தனது 68 வது வயதில் காலமானதாக குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலமானார்.