Home » கேளிக்கை » ஜோதிகா நடிப்பில் தயாரான ராட்சசி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

ஜோதிகா நடிப்பில் தயாரான 'ராட்சசி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

👤 Sivasankaran2 Jun 2019 4:07 PM GMT
ஜோதிகா நடிப்பில் தயாரான ராட்சசி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
Share Post

அறிமுக இயக்குநரான கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ராட்சசி'.

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இயங்கி வந்த படக்குழு, இன்று காலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் தலைமையாசிரியையாக வலம் வரும் ஜோதிகா, மாணவர்களிடம் அன்பாகவும் தன் பணியைச் செய்யவிடாமல் தடுக்கும் சமூக விரோதிகளிடம் ராட்சசியாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.