அமலாபால் நடிப்பில் இயக்குநர் ரத்னகுமார் ஆடை என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் அமலாபால் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக் கொண்டு அழுதபடி இருப்பார். உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன.
இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.