காஜல் அகர்வால் தனது 34 34 வது பிறந்தநாளை கொண்டாட தனது குடும்பத்தினருடன் துபாய் சென்றார். அங்கு சைஃப் பெல்ஹாசா நடத்தும் இந்த விலங்கு பண்ணைக்குச் சென்றார்.
அந்த விலங்கியல் பூங்காவில் சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார். இந்த காட்சிகளை, காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.