Home » கேளிக்கை » சூர்யாவின் அடுத்த படத்தின் தலைப்பு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

சூர்யாவின் அடுத்த படத்தின் தலைப்பு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

👤 Sivasankaran28 Jun 2019 4:43 PM GMT
சூர்யாவின் அடுத்த படத்தின் தலைப்பு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
Share Post

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் `காப்பான்'.

சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. சுதந்திர தினம் அன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.