Home » கேளிக்கை » நேர்கொண்ட பார்வை படத்தில் ஆங்கில பாடல்

நேர்கொண்ட பார்வை படத்தில் ஆங்கில பாடல்

இரவு நேர பார்ட்டியில் பாடல் அமையும் என்பதை வீடியோவில் இடம்பெற்றுள்ள படங்கள் மூலம் தெரிகிறது.

👤 Sivasankaran10 July 2019 3:41 PM GMT
நேர்கொண்ட பார்வை படத்தில் ஆங்கில பாடல்
Share Post

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'வானின் இருள்' பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது.

தற்போது 'காலம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர். 'கவலை வேண்டாமே என் தோழா' என தொடங்கும் இந்த பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

இரவு நேர பார்ட்டியில் பாடல் அமையும் என்பதை வீடியோவில் இடம்பெற்றுள்ள படங்கள் மூலம் தெரிகிறது.