Home » கேளிக்கை » முழு நீள நகைச்சுவை நடிக்கிறார் அஞ்சலி

முழு நீள நகைச்சுவை நடிக்கிறார் அஞ்சலி

அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக அவர்கள் நடிக்கிறார்கள்.

👤 Sivasankaran11 July 2019 4:33 PM GMT
முழு நீள நகைச்சுவை நடிக்கிறார் அஞ்சலி
Share Post

பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் 'தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி' சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் அஞ்சலி நடிக்க உள்ளார். இது முழு நீள நகைச்சுவை படமாகும்.

யோகிபாபு, ராமர் ஆகியோரும் நடிக்கின்றனர். முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக அவர்கள் நடிக்கிறார்கள்.

கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.