Home » கேளிக்கை » குஷ்பு மீண்டும் நடிக்க வருகிறாரா?

குஷ்பு மீண்டும் நடிக்க வருகிறாரா?

ரசிகர்களிடம் கருத்து கேட்கிறார் குஷ்பு.

👤 Sivasankaran14 July 2019 5:02 PM GMT
குஷ்பு மீண்டும் நடிக்க வருகிறாரா?
Share Post

நடிப்பில் கொடி கட்டி பறந்த குஷ்பு சில காலங்களாக அரசியலில் இறங்கி விட்டார். இப்போது குஷ்பு மீண்டும் நடிக்க வரலாமா என்று ரசிகர்களிடம் சமூகவலைதளங்களில் கருத்துகள் கேட்டு இருக்கிறார்.

இப்பதிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரசிகர்கள், மீண்டும் நடிக்க வரும் குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த குஷ்பு நல்ல கதையை கேட்க உள்ளதாக கூறி உள்ளார்.