Home » கேளிக்கை » நேர்கொண்ட பார்வை திரைப்படம் எப்போது வெளியீடு?

நேர்கொண்ட பார்வை திரைப்படம் எப்போது வெளியீடு?

அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்திருக்கிறார்.

👤 Sivasankaran15 July 2019 4:30 PM GMT
நேர்கொண்ட பார்வை திரைப்படம் எப்போது வெளியீடு?
Share Post

அஜித்குமார் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியிட தயார் நிலையில் உள்ளது. இந்த படம் 'பிங்க்' படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. 3 இளம்பெண்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.

அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்திருக்கிறார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.