இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, சமுத்திரகனியை நாயகனாக வைத்து இயக்கியிருக்கும் படம் வெள்ளை யானை.
சமுத்திரக்கனியுடன், ஆத்மிகா, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக இணைய உள்ளார் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.