'பட்டாஸ்' என்ற படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில நடிக்கிறார். இப்படத்தில் சினேகா கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.