Home » கேளிக்கை » விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிதி ராவ்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிதி ராவ்

படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

👤 Sivasankaran2 Aug 2019 1:52 PM GMT
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிதி ராவ்
Share Post

துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க இருக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.