Home » கேளிக்கை » உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் மீனா

உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் மீனா

கடைசியாக நடித்திருந்த திரைப்படம் 2011ல் வெளிவந்த தம்பிக்கோட்டை.

👤 Sivasankaran6 Aug 2019 4:21 PM GMT
உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் மீனா
Share Post

1990 மற்றும் 2000 காலங்களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் மீனா. அனைத்து ஹீரோக்களுடனும் நடித்தவர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

கடைசியாக தமிழில் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் 2011ல் வெளிவந்த தம்பிக்கோட்டை. தற்போது இவர் மீண்டும் தமிழில் ஒரு புதிய இணைய தொடரில் நடிக்க உள்ளார்.

இந்த தொடருக்கு கரோலின் காமாட்சி என்று பெயரிட்டுள்ளனர். இந்திய உளவுத்துறை அதிகாரியாக மீனாவும் பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரியாக ஜியார்ஜியோ அன்ரியானியும் நடிக்கிறார்கள்.