Home » கேளிக்கை » கர்ஜனை படம் பற்றிய சில தகவல்கள்

கர்ஜனை படம் பற்றிய சில தகவல்கள்

ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் தானே தயங்காமல் நடித்துள்ளார்.

👤 Sivasankaran19 Aug 2019 3:50 PM GMT
கர்ஜனை படம் பற்றிய சில தகவல்கள்
Share Post

திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கர்ஜனை'. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் தானே தயங்காமல் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.