Home » கேளிக்கை » சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் அனுஷ்கா

சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் அனுஷ்கா

முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

👤 Sivasankaran24 Aug 2019 3:24 PM GMT
சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் அனுஷ்கா
Share Post

சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் சைரா நரசிம்மா ரெட்டி படம் அக்டோபர் 2ம் திகதி ரிலீசாகிறது. சுதந்திர போராட்ட வீரரின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் அனுஷ்கா வருகிறார். படத்தின் கதைப்படி அவர் ஜான்சி ராணி கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.