Home » கேளிக்கை » மிஸ் இந்தியா படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

மிஸ் இந்தியா படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

‘மிஸ் இந்தியா’ என்று பெயர் வைத்து டைட்டில் புரமோ வெளியிட்டிருக்கிறார்கள்.

👤 Sivasankaran26 Aug 2019 3:59 PM GMT
மிஸ் இந்தியா படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
Share Post

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான 'நடிகையர் திலகம்' சூப்பர் ஹிட்டானது.

தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகி இப்படத்தை 'கீர்த்தி 20' என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு 'மிஸ் இந்தியா' என்று பெயர் வைத்து டைட்டில் புரமோ வெளியிட்டிருக்கிறார்கள்.