Home » கேளிக்கை » பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராம்

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராம்

மலையாள தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர் இதனை உறுதி செய்தார்.

👤 Sivasankaran27 Aug 2019 4:31 PM GMT
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராம்
Share Post

மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர். கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலா பால், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் மலையாள தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர் இதனை உறுதி செய்தார்.