Home » கேளிக்கை » விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடல் வெளியானது

விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடல் வெளியானது

இப்பாடல் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

👤 Sivasankaran1 Sep 2019 5:23 PM GMT
விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வெளியானது
Share Post

ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முதலாக பிகில் படத்தில் இந்த பாடலை பாடியுள்ளார்.

வெறித்தனம் பாடலின் புரோமோ வீடியோவைப் படக்குழு நேற்று வெளியிட்டது. ஏ.ஆர்.ரகுமான், விஜய், அட்லி, பாடலாசிரியர் விவேக் ஆகியோர் இந்தப் பாடலின் இசையமைப்பில் ஈடுபட்ட காட்சிகள், ரசிகர்களிடயே இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்தது.

இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியிடப்பட்டது. "நம்ம நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம், வெறித்தனம் இன்னா இப்ப லோக்கலுன்னா" என தொடங்கும் இப்பாடல் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.