Home » கேளிக்கை » சாதனை படைக்குது வெறித்தனம் பாடல்

சாதனை படைக்குது வெறித்தனம் பாடல்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் இது.

👤 Sivasankaran2 Sep 2019 6:36 PM GMT
சாதனை படைக்குது வெறித்தனம் பாடல்
Share Post

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் நேற்று வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தபாடல் வெளியான சில நிமிடங்களிலே டிரண்டானது. இப்பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 50 லட்ச பார்வையாளர்களையும் 7.35 லட்ச லைக்குகளையும் பெற்றுள்ளது.

இன்னும் 24 மணி நேரங்களே முடியாத நிலையில் ஒரு நாளில் அதிகம் லைக் செய்யப்பட்ட லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.