Home » கேளிக்கை » சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிக்க வந்து 7, 8 ஆண்டுகளை தொட்ட பின்னர் தான் இந்த சம்பளத்தை எட்டிப் பிடித்தனர்.

👤 Sivasankaran5 Sep 2019 5:29 PM GMT
சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Share Post

அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் நடிக்க வந்து 7, 8 ஆண்டுகளை தொட்ட பின்னர் தான் இந்த சம்பளத்தை எட்டிப் பிடித்தனர்.

நடிக்க வந்து 4 படங்களிலேயே சம்பளத்தில் கோடிகளை கடந்துள்ளார் ஷ்ரத்தா கபூர்.

வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா, சாஹோ படத்துக்காக 7 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.