Home » கேளிக்கை » நடிப்பு தான் உயிர் என்கிறார் வித்யா பாலன்

நடிப்பு தான் உயிர் என்கிறார் வித்யா பாலன்

40 வயதுடைய நான் 14 வருடங்களாக திரை துறையில் இருக்கிறேன்.

👤 Sivasankaran10 Sep 2019 5:37 PM GMT
நடிப்பு தான் உயிர் என்கிறார் வித்யா பாலன்
Share Post

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார் வித்யா பாலன்.

பொதுவாக திரையுலகில் இருக்கும் நடிகைகள் 26 வயதில் திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால் நானோ 26 வயதில் தான் சினிமா உலகிற்குள் நுழைந்தேன். அதனால் என்னுடைய திரை பயணம் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வரும் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். 40 வயதுடைய நான் 14 வருடங்களாக திரை துறையில் இருக்கிறேன். என் வாழ் நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன். தற்போது நல்ல வாய்ப்புகள் அமைந்து சிறப்பாக செல்கிறது என்றார் வித்யா பாலன்.