Home » கேளிக்கை » ஐதராபாத்தில் வீடு வாங்கிறார் நிவேதா பெத்துராஜ்

ஐதராபாத்தில் வீடு வாங்கிறார் நிவேதா பெத்துராஜ்

சென்னையில் உறவினர் வீடு அல்லது நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

👤 Sivasankaran18 Sep 2019 5:33 PM GMT
ஐதராபாத்தில் வீடு வாங்கிறார் நிவேதா பெத்துராஜ்
Share Post

நிவேதா பெத்துராஜ், தெலுங்கில் தனக்கு நல்ல மார்க்கெட் உருவானதால், அங்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தமிழ் படங்களில் நடிக்கும்போது சென்னையில் உறவினர் வீடு அல்லது நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர், தெலுங்கில் நடிக்கும்போது ஐதராபாத்தில் வாடகை வீட்டில் தங்குகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் பட வாய்ப்புகள் அதிகரிப்பதால் ஐதராபாத்தில் தனி பங்களா வாங்கி குடியேறுகிறார்.